Wednesday 20 May 2015

முருங்கைக்காய் ரசம்

முருங்கைக்காய்யில் விட்டமின் சி உள்ளது. அனைத்து வகையான நோய்களுக்கும் பயன்படக்கூடியது. சளி சேராமல் தடுக்க கூடிய தன்மை முருங்கை பிஞ்சுக்கு உண்டு. முருங்கைக்காய் ரசம் தயாரிப்பு முறையை “நியூஸ் 7 தமிழ்” ‪#News7 Tamil   “உணவே அமிர்தம்” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராகவ் செயல்முறை விளக்கம் அளிக்கிறார்.

https://youtu.be/yqcLy_plqZI

No comments:

Post a Comment