Wednesday 20 May 2015

குதிரைவாலி பொங்கல்

குதிரைவாலியில் நார்சத்து அதிகம் உள்ளது. நீரிழிவு உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இது உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. குதிரைவாலி பொங்கல் செயல்முறையை “நியூஸ் 7 தமிழ்” ‪#News7 Tamil   “உணவே அமிர்தம்” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராகவ் விளக்குகிறார் .

https://youtu.be/OgBtoQIcNcI

No comments:

Post a Comment