Wednesday 20 May 2015

கொடம்புளி வத்த குழம்பு

கொடம்புளி உடல் எடையை குறைக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. கொடம்புளி வத்தகுழம்பு எவ்வாறு தயாரிப்பது என நியூஸ் 7 தமிழ் உணவே அமிர்தம் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராகவ் செய்முறை விளக்கம் அளிக்கிறார்.

No comments:

Post a Comment