காளான் புரத சத்துக்கள் நிறைந்தது. உடலில் இருக்க கூடிய நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. பெண்களுக்கு பால் சுரப்பை நிறுத்தவும் இவை பயன்படுகிறது. காளான் மிளகு வருவல் செய்வது எப்படி என்பது பற்றி “நியூஸ் 7 தமிழ்” #News7Tamil “உணவே அமிர்தம்” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராகவ் செயல்முறை விளக்கம் அளிக்கிறார்
https://youtu.be/r-X8jhqpt-g
No comments:
Post a Comment