மாங்காயில் இருக்கக்கூடிய துவர்ப்பு சுவை உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது. இதன் புளிப்பு சுவை உடலுக்கு வலுவை தரக்கூடியது. மாங்காய் பருப்பு தயாரிப்பு முறையை “நியூஸ் 7 தமிழ்” #News7Tamil “உணவே அமிர்தம்” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராகவ் விளக்குகிறார்.
https://youtu.be/tbqQYE5W2Q0
No comments:
Post a Comment