சித்த மருத்துவர் அருன் இளநீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி விளக்குகிறார். இளநீர் உடல் எடையை குறைப்பதிலும் சூட்டை தணிப்பதிலும் முக்கிய பங்கு ஆற்றுகிறது. இளநீர் பாயாசம் தயாரிப்பு முறையை “நியூஸ் 7 தமிழ்" #News7Tamil “உணவே அமிர்தம்” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராகவ் விளக்குகிறார்.
https://youtu.be/CHIsvXaxDLA
https://youtu.be/CHIsvXaxDLA
No comments:
Post a Comment