கீழே உள்ள படங்களை பாருங்கள். தாது மணல் குவாரி என்பது இப்படி பள்ளம் தோண்டவில்லை. வெடி வெடிக்கவில்லை. ஆனாலும் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு. காரணம் அது என் இனத்தவரிடம் இல்லை. மிகுதி நான்கு படங்களும் காப்புகாடுகளை ஒட்டி வெடிவைத்து பெயர்த்து எடுக்கப் பட்டவை. இதனால் அருகில் உள்ள விலங்குகள், பறவைகள் பாதிக்கப் பட்டாலும், காற்று மாசு, ஒலி மாசு ஏற்பட்டாலும், நிலத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டாலும் அது சுற்றுச்சூழல் பாதிப்பு அல்ல. காரணம் அதை செய்தது என் இனத்தை சேர்ந்த நிறுவனங்கள். இது தான் ஒரு பெண் பத்திரிக்கையாளரின் பத்திரிக்கை தர்மம். யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
Beach Mineral Mining
No comments:
Post a Comment