Monday, 16 August 2021

வினோதமான பத்திரிக்கை தர்மம்

கீழே உள்ள படங்களை பாருங்கள். தாது மணல் குவாரி என்பது இப்படி பள்ளம் தோண்டவில்லை. வெடி வெடிக்கவில்லை. ஆனாலும் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு. காரணம் அது என் இனத்தவரிடம் இல்லை. மிகுதி நான்கு படங்களும் காப்புகாடுகளை ஒட்டி வெடிவைத்து பெயர்த்து எடுக்கப் பட்டவை. இதனால் அருகில் உள்ள விலங்குகள், பறவைகள் பாதிக்கப் பட்டாலும், காற்று மாசு, ஒலி மாசு ஏற்பட்டாலும், நிலத்தில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டாலும் அது சுற்றுச்சூழல் பாதிப்பு அல்ல. காரணம் அதை செய்தது என் இனத்தை சேர்ந்த நிறுவனங்கள். இது தான் ஒரு பெண் பத்திரிக்கையாளரின் பத்திரிக்கை தர்மம். யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.





Beach Mineral Mining








Friday, 13 August 2021

இனம் என்பது இரத்தத்தை விட திக்கானது.

 கீழே உள்ள அட்டவணையை பார்வையிடுங்கள். மிகப் பெரும் கம்பெனிகளின் சுரங்க குத்தகை பட்டியல். இதனை பார்வையிட்டால் இதில் ஒரு பகுதி காப்பு காடுகள் (Reserved Forest) பகுதியை உள்ளடக்கியது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பிறந்துள்ளேன் என பிதற்றி கொள்ளும் சில பித்துக்குளி பெண் பத்திரிக்கையாளர்களுக்கு இது கண்ணுக்கு தெரியாமல் போவதற்கு காரணம் இதன் உரிமையாளர்கள் அனைவரும் உயர் ஜாதியினர் என்பதால் தான் என்று சில ஊடக நண்பர்கள் கூறுகிறார்கள். உண்மையா இல்லையா என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.