தமிழ்நாடு நாடார் சங்கம் முயற்சியில் நீயூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் பனையும் தமிழனும் எனும் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று முறையும் பலமுறை பனை சார்ந்த நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து https://youtu.be/Pn7Jkie6t1o உலக தமிழர்களிடம் கொண்டு சேர்த்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
பனையும் தமிழனும் என்கின்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 12/02/2020 ஆம் தேதியன்று கள் இறக்குவதால் ஏற்படும் சமூக நலன்கள் என்னென்ன?எனும் தலைப்பிலும் https://youtu.be/5Lmg8nyWEYI
24/02/2020 ஆம் தேதியன்று பொருளாதாரத்தில் பனை மரத்தின் பங்கு என்ன?எனும் தலைப்பிலும்
https://youtu.be/p1F7YVLRekM
02/03/2020 பனைமரத்தின் அழிவையும் பனைத் தொழிலாளர்களின் அவலத்தையும் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு https://youtu.be/YDNsg_2KgH0
தொடர்ந்து ஒளிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில் பனை ஆர்வலர்கள்
நல்லுசாமி கவுண்டர் ஜெ.முத்துரமேசுநாடார்
வி.எல்.சி.இரவி
சேதுபாலசிங்கம்
புழல் தர்மராஜ்
செல்வராமலிங்கம்
கவிதா காந்தி
கமாலிக்கா காமராஜர்
ஆல்பின் மனோ
சாலி பாண்டியன்
உள்ளிட்டவர்கள் தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சென்றனர்
பனையை காப்போம்!
பனை தொழில்களை காப்போம்!!
பனை தொழிலாளர்களை காப்போம்!!!
No comments:
Post a Comment