Monday, 17 October 2022

சமூக ஊடகங்களால் நன்மை இருந்தாலும் ஆபத்துகளும் உள்ளன. இதனை உணர்ந்து அனைவரும் விழிப்போடு கீழ்கண்டவாறு செயல்பட வேண்டும் என எச்சரிக்கை வெளியிட்ட காவல்துறைக்கு நன்றி

 சமூக ஊடகங்களால் நன்மை இருந்தாலும் கீழ்கண்ட ஆபத்துகளும் உள்ளன. இதனை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும். வெளியிட்ட காவல்துறைக்கு நன்றி.












Sunday, 19 June 2022

நாடி வாகடம்

 தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஏராளமான பழைய புத்தகங்கள், ஓலை சுவடிகள் உள்ளன என்பதை அனைவரும் அறிவோம். அவ்வாறு அங்குள்ள ஒரு புத்தகத்தை என்.டி.ஆர்.பவுண்டேசன் வாட்ஸ்அப் குரூப்பில் திரு.பாலகிருஷ்ணன் அண்ணாச்சி பகிர்ந்தார் என எனக்கு ஒரு நண்பர் அனுப்பி தந்தார். அதன்  நகல் கீழே உள்ளது. நம் தமிழர்கள் வைத்தியத்திலும் சிறந்தவர்கள் என்பதையும் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே நாடியை பார்த்து நோயை கணித்துள்ளார்கள் என்பதையும் நினைக்கும் போது நமக்கு பெருமை தானே.